கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்? வெளியான ஷாக்கிங் பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்: இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வந்தவர் தான் கே எல் ராகுல். தொடக்கத்தில் அவர் ஓப்பனிங் ஆட்டக்காரராக விளையாடி வந்த இவர் தற்போது மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். போக போக அவருடைய ஆட்டத்தின் வேகம் குறைந்து போனதால் தான் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார் என்று கூறப்படுகிறது. Join WhatsApp Group அதுமட்டுமின்றி இவருக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்ற டி 20 போட்டிகளில் வாய்ப்பு … Read more