மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி!
CSIR-CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது வெளியாகியுள்ள ஜூனியர் ஸ்டெனோகிராபர், இளநிலை செயலக உதவியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: CSIR–Central Electrochemical Research Institute வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு. பதவியின் பெயர்: ஜூனியர் ஸ்டெனோகிராபர் (Junior Stenographer) காலியிடங்கள் … Read more