CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்? – வலைவிசி தேடி வரும் போலீஸ்!
முன்னாள் CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தார் பெங்களூர் PF ஆணையர். சோகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள். CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்? இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமாக விளங்கியவர் தான் ராபின் உத்தப்பா. இவர் கடந்த 2006 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்துள்ளார். கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த இவர், கடந்த 2022 ஆம் … Read more