MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்? வெளியான ஷாக்கிங் தகவல் – கண்கலங்கிய CSK ரசிகர்கள்!
MS Dhoni 2 போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்? நடப்பாண்டு ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீசனில் ஆர் ஆர் அணி முதல் அணியாக பிளே ஆப் குள் சென்றுள்ளது. இதையடுத்து KKR மற்றும் CSK அடுத்தடுத்து பிளே ஆப்குள் செல்ல அடுத்த போட்டிகள் வெற்றி பெற்றால் உள்ளே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் தல தோனியை குறித்து எதிர்மறையான சர்ச்சைகள் எழுந்தது. … Read more