IPL 2024., இரண்டாவது வெற்றி எந்த அணிக்கு?.., சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்?
சென்னை-குஜராத் மோதல் IPL கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி திருவிழா கோலமாக மாறி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. நேற்று சின்னசாமி ஸ்டேடியத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து பெங்களூர் விளையாடி அபார வெற்றியை சூடியது RCB அணி. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன் விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் யார் … Read more