சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஷாக் ! அணியின் முக்கிய வீரர் வெளியேற்றம் – அணி நிர்வாகம் அறிவிப்பு !
சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு ஷாக். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஐபில் தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக முறை கோப்பையை வென்ற நட்சத்திர அணியான சிஎஸ்கே தற்போது ருத்துராஜ் தலைமையில் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தற்போது சிஎஸ்கே அணியின் முக்கியபவுலரான முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த மாதம் இறுதிவரை தான் ஐபில் போட்டிகளில் பங்கேற்பார் என அணி நிர்வாகம் … Read more