குட் நியூஸ் சொன்ன குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா – என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!
குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஷோயா: விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவுக்கு பிறகு மக்களுக்கு பிடித்த ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த ஷோவின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் கடந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஷாலின் ஷோயா. Join WhatsApp Group இவர் பிரபல யூடியூபர் TTF வாசன் காதலி என்று … Read more