வங்கக்கடலில் உருவானது டானா புயல் – அடுத்த 48 மணி நேரத்தில்..வானிலை அப்டேட் இதோ!
வங்கக்கடலில் உருவானது டானா புயல்: சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவானது டானா புயல் அதில் கூறியிருப்பதாவது, ” காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான நிலையில், அது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. எனவே அதே பகுதியில் நாளை புயலாக … Read more