வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது – IIBF அமைப்பு அறிவிப்பு !
ஃபெஞ்சல் புயல் காரணமாக வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது என்று இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கித் தேர்வுகள் நாளை நடைபெறாது JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஃபெஞ்சல் புயல் : ஃபெஞ்சல் புயல் சற்றுமுன் 100 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த புயல் 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே … Read more