தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் DHS சார்பில் தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு காலியாக உள்ள Data Entry Operator, பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து அரசு பணிக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களின் முழு தொகுப்பும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் DHS மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலை … Read more