அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 10வது தேர்ச்சி காலியிடம் அறிவிப்பு – 10,000 சம்பளம் வாங்கலாம் !

அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024

மனநல ஆய்வு வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியானது. அதனுடன் Data Entry Operator காலிப்பணியிடங்கலும் நிரப்பப்பட உள்ளது. தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வாரியத்தில் 10th முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அமைப்பின் பெயர் District Health Society வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை 2024 பணியமர்த்தப்படும் இடம் தஞ்சாவூர் காலியிடங்கள் எண்ணிக்கை 03 தொடக்க தேதி 08.08.2024 கடைசி தேதி 23.08.2024  Office … Read more

தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! DHS இல் 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

திருச்சி மாவட்ட நல்வாழ்வு சங்கம் DHS சார்பில் தமிழ்நாடு அரசு நோய்த்தடுப்பு மருந்துத்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு காலியாக உள்ள Data Entry Operator, பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து அரசு பணிக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களின் முழு தொகுப்பும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் DHS மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலை … Read more

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! உதவியாளருடன் இணைந்த Data Entry பணியிடங்கள் அறிவிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள் வேலை இடம் கோயம்புத்தூர் தொடக்க நாள் 26.06.2024 கடைசி நாள் 09.07.2024 அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more

BECIL Recruitment 2024 ! DEO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.

BECIL Recruitment 2024

BECIL Recruitment 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர் நிறுவனம் என்பது ஒரு மினி ரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 24 மார்ச், 1995 அன்று நிறுவனங்கள் சட்டம், 2013 கீழ் இந்திய அரசாங்கத்தால் இணைக்கப்பட்டது.தற்போது இதன் தலைமையகமான நொய்டாவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான விபரம், தகுதி, சம்பளம் ஆகியவற்றை குறித்து விரிவாக கீழே காணலாம். BECIL Recruitment … Read more

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023 ! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் data entry வேலை !

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023

  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை இயங்கி வருகின்றது. இதன் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் data entry வேலை இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு  2023 ! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் data entry வேலை !   அதன் படி இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , … Read more