தமிழ்நாடு அரசு டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ. 11,916 சம்பளம் !
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு 2024. Assistant Cum Data Entry Operator பதவிகளை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தமிழக அரசு பணிகளுக்கு மாதம் Rs.11,916 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவனம் குழந்தைகள் நலன் … Read more