மறைந்த மன்மோகன் சிங்கின் மகள்கள் யார் தெரியுமா? இப்போ என்ன செய்கிறார்கள்?
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த மன்மோகன் சிங்கின் மகள்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மன்மோகன் சிங்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) நேற்று இரவு 9:51 மணிக்கு உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அவரின் அரசியல் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதிலும் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் … Read more