தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை ! வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் !
தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி இவர் திமுகவில் கட்சியில் முக்கிய பதவிகள் மற்றும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். அழகிரியின் மகன் தான் தயாநிதி அழகிரி இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல்சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். JOIN WHATSAPP … Read more