தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் DCPU மையத்தில் தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட Protection Officer & Social Worker உள்ளிட்ட இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: பாதுகாப்பு … Read more