தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024! மாத சம்பளம்: Rs.27.804/-
இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024 மூலம் Legal-Cum Probation Officer பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு Rs.27.804/- மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு … Read more