டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு.., சாலை விபத்தில் பறிபோன உயிர்!!

டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு.., சாலை விபத்தில் பறிபோன உயிர்!!

பிரபல சின்னத்திரை டிவி நடிகர் அமான் ஜெய்ஸ்வால் உயிரிழப்பு குறித்து இணையத்தில் வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் தொடர்ந்து மரண ஓலங்கள் கேட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மும்பையைச் சேர்ந்த டி.வி. நடிகர் அமான் ஜெய்ஸ்வால். அவருக்கு வயது  23. இவருக்கு என்று தனி ரசிகர்கள் … Read more

பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள்!!

பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார்.., சோகத்தில் மூழ்கிய தமிழ் ரசிகர்கள்!!

திரைத்துறையில் பிரபல பாடகர் P. ஜெயச்சந்திரன் காலமானார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் சுமார் 15000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பி.ஜெயச்சந்திரன்(80). தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு பாட்டு … Read more

சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?

சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் மரணம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஒரு பிரபலம்  ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் தான் திலீப் சங்கர் (வயது 54). மலையாள சினிமாவில் ஒரு சில … Read more

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் - அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

அல்லுஅர்ஜூன் புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த 8 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளார். Pushpa 2: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் அல்லு அர்ஜுன் சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் தான் புஷ்பா. இதன் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியாகி 13 நாட்கள் … Read more

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு - சோகத்தில் ரசிகர்கள்!!

அமெரிக்கா பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு குறித்த செய்தி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Zakir Hussain: இசைத்துறையில் தபேலாவை வைத்து பல டியூன்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஜாகிர் ஹுசைன். தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மூத்த மகன் தான் இந்த ஜாகிர் ஹுசைன். இவர் தனது இசையின் மூலமாக பல … Read more

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் - வெளியான ஷாக்கிங் தகவல்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், MLA -வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்று மாநில கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். EVKS இளங்கோவன்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பதவி வகித்து வந்தவர் தான்  ஈவிகேஎஸ் இளங்கோவன். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் … Read more

பிரபல நடிகர் திடீர் மரணம் – என்ன காரணம் தெரியுமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகர் திடீர் மரணம் - என்ன காரணம் தெரியுமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

மலையாள நடிகர் மேகநாதன் மரணம்: சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்கள் டைவர்ஸ் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தொடர்ந்து மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அதாவது, ” கடந்த 1983ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அஷ்த்ரம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மேகநாதன்(வயது 60). தொடக்கத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் … Read more