கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி – தென்மேற்கு பருவமழை காரணமாக நேர்ந்த கொடூரம்!!
Breaking News: கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி: தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கனத்த மழை அப்பகுதியில் பொழிந்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரம் இருக்கும் மாவட்டங்களிலும் ஆறுகள் உள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் வீடு இடிந்து தாய் 2 குழந்தைகள் பலி இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து … Read more