காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மறைவு – அரசியலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!
Breaking news காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மறைவு: ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும் விளங்கியவர் தான் தருமபுரி ஸ்ரீனிவாஸ். சோனியா காந்தி உட்பட உயர் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு கொண்ட இவர் ஆந்திராவின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மறைவு மேலும் இவர் கடந்த 2009ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி தலைமையில் இருந்து அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக் … Read more