மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து.., 10 பேர் உயிரிழப்பு.., மீட்பு படையினர் தீவிரம்!

மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் கடந்த சில நாட்களாக விடாமல் கன மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது மிசோரம் மாநிலம் ஜஸ்வாலில் தொடர்ந்து கனமழை … Read more

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம்: சினிமா பிரபலங்கள் போல தற்போது சின்னத்திரை பிரபலங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு சின்னத்திரையில்  மக்களை கவர்வதற்கு பல டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் தெலுங்கு ரீமேக்கான Trinayani என்ற தொடரில் நடித்து வருபவர் தான் பவித்ரா … Read more

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி – பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி - பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு!!

சென்னை உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பலி: புதுச்சேரி இளைஞன் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தாம்பரத்தில் உள்ள டி.பி.ஜெயின் மருத்துவமனையில் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிகிச்சையின் போது 5 நிமிடங்களிலேயே இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த இளைஞனுடைய பெற்றோர் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் விசாரணை குழுவை அமைத்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் டி.பி.ஜெயின் மருத்துவமனை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி –  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி -  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி: தமிழகத்தில் உள்ள கடலோர பகுதியில் இருக்கும் மாவட்டங்களுக்கு நேற்று முன் தினம் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால் கல்லக்கடல் என்னும் நிகழ்வு கடந்த இரண்டு நாட்களுக்கு ஏற்படும் என்று தெரிவித்தது.இதனால் கடுமையான கடல் சீற்றம் ஏற்படும் என்று எச்சரித்தது. எனவே சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு … Read more

பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார் – பொது விடுமுறை அறிவித்த கர்நாடக அரசு!

பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார் - பொது விடுமுறை அறிவித்த கர்நாடக அரசு!

பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார் பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார்: கர்நாடக மாநில பாஜக எம் பி-யும், முன்னாள் மத்திய அமைச்சராக விளங்கியவர் தான் வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத். இவர் கடந்த 1980-ம் ஆண்டில் ஜனதா கட்சி உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் சென்ற அவர் கொஞ்ச காலத்திலே மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில், … Read more

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் - மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!

உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் – மாரடைப்பு ஏற்பட்டு மரணம் – சமீப காலமாக மனஅழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் அதிகபட்சமாக 30க்குள் இருப்பவர்கள் தான் இறந்துள்ளனர். அந்த வகையில் புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்) ஒரு இளைஞன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் ஹேமசந்திரன் என்ற இளைஞர் அதிக எடையுடன் குண்டாக இருந்து வந்துள்ளார். இதனால் பல இன்னல்களை … Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை.., நான்கு மாசத்துல 4 பிரபலம் அடுத்தடுத்து மரணம்?

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை.., நான்கு மாசத்துல 4 பிரபலம் அடுத்தடுத்து மரணம்?

பிரபல நடிகை மரணம் ஆபாச படங்களில் நடித்து வரும் நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) உள்ளிட்ட மூன்று ஆபாச நடிகைகள் மர்மமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 26 வயதே ஆகும் ஒரு ஆப்ஸா நடிகை உயிரிழந்துள்ளார். அதாவது ஆபாச படங்களில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை சோபியா லியோன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் … Read more

அடுத்தடுத்து உயிரிழந்த சீரியல் நடிகை.., அதுவும் அக்காவும் தங்கச்சியுமா?.., சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!!

அடுத்தடுத்து உயிரிழந்த சீரியல் நடிகைகள் .., அதுவும் அக்காவும் தங்கச்சியுமா?.., சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை!!

உயிரிழந்த சீரியல் நடிகைகள் வெள்ளித்திரைக்கு இருக்கும் அளவுக்கு தற்போது சின்னத்திரைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்றே தனி மவுஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் டிவி சீரியல் நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹிந்தி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை டோலி சோகி. இவர் ஜனக், களாஷ், ஹபி உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு அமந்தீப் சோகி என்ற சகோதரியும் … Read more