2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு – குற்றவாளியை வலை வீசி தேடி வரும் போலீஸ்!!
தெலுங்கானாவில் கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி கடனுக்காக 4 கோடி மதிப்பு சொகுசு கார் எரிப்பு தெலுங்கானா மாநிலம் அகமது என்பவர் நீரஜ் என்பவருக்கு சுமார் 2 கோடி ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக கொடுத்த கடனுக்கு அசலும் வட்டியும் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் நீரஜ். பலமுறை அவர் வீடு தேடி சென்ற கடனை … Read more