டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!

பொதுவாக விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில முக்கிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி! அதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் … Read more