நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

உலகின் சிறிய நாடான நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக உலகில் பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில், உலகின் சிறிய நாடான நேபாளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு தான் நேபாளம். அங்கு இன்று … Read more