டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: கன்னியாகுமரி கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் உள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த பேராலயம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 3ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு! மேலும் இந்த ஆலயத்தின் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த … Read more