டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Tamil News Today: இந்த ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியுடன் சட்டப் பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த தேர்தலில் தற்போது ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் … Read more