திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி – பீதியில் மக்கள்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் ரோட்டோரங்களில், பள்ளங்களில் நீர் தேங்கி காணப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி இப்படி இருக்கும் சூழ்நிலையில் நீர் தேங்கிய நிலையில் அதில் அதிகமாக கொசு உற்பத்தியானது. இதனால் அச்சம் பட்ட மக்கள் இதனைக் கட்டுப்படுத்த … Read more