தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல் – சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வீரியம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல் எனவே சளி, காய்ச்சல், தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு அடுத்தடுத்து மக்கள் அனுமதி பெற்று வருகின்றனர். Join WhatsApp Group … Read more