BECIL Recruitment 2024 ! DEO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.
BECIL Recruitment 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர் நிறுவனம் என்பது ஒரு மினி ரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 24 மார்ச், 1995 அன்று நிறுவனங்கள் சட்டம், 2013 கீழ் இந்திய அரசாங்கத்தால் இணைக்கப்பட்டது.தற்போது இதன் தலைமையகமான நொய்டாவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான விபரம், தகுதி, சம்பளம் ஆகியவற்றை குறித்து விரிவாக கீழே காணலாம். BECIL Recruitment … Read more