மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு நடவடிக்கை !
தற்போது மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக பள்ளிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more