நேற்று தஞ்சை இன்று சென்னை ! மெடிக்கல் ஊழியருக்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்த கோட்டாக் மஹிந்திரா வங்கி ! 

kotak mahindra bank issue chennai

   நேற்று தஞ்சை இன்று சென்னை. மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கிற்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்துள்ளது சென்னை மாவட்ட கோட்டாக் மஹிந்திரா வங்கி. இதே போன்ற நிகழ்வு கடந்த சில நாட்களில் மட்டும் மூன்றாவது முறை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நேற்று தஞ்சை இன்று சென்னை ! மெடிக்கல் ஊழியருக்கு ரூ. 753 கோடி டெபாசிட் செய்த கோட்டாக் மஹிந்திரா வங்கி !  கோட்டாக் மஹிந்திரா வங்கி :    மஹாராஷ்டிரா மாநிலத்தினை மையமாகக் கொண்டு கோட்டாக் … Read more