HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் துணை பொறியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
தற்போது வந்த அறிவிப்பின் படி HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 மூலம் துணை பொறியாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் தகுதியான வேட்பாளர்கள் 16.08.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிரார்கள் . இதனை தொடர்ந்து இது போன்று மத்திய மற்றும் மாநில அரசு தொடர்பான வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் அறிய எங்களது இணையதளம், வாட்ஸ் ஆஃப், டெலிக்ராம் போன்றவற்றை … Read more