NLC India Limited வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் துணை நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் NLC India Limited வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் துணை நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரத்தை காண்போம். நிறுவனம் NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி வேலை பிரிவு மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 04 வேலை இடம் … Read more