தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! NTPC 250 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
NTPC Limited சார்பாக தேசிய அனல் மின் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 250 துணை மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூறப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு மாதம் Rs. 2,00,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற பதவிகள் தொடர்பான அனைத்து தகவல்களின் முழு விவரமும் கீழே … Read more