தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் – 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு !

தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் - 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு !

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நிதி நிறுவன மோசடி : சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற … Read more