DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024 ! டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் நேர்காணல் மூலம் பணி !

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024

DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024. இலக்கமுறை இந்திய கழகம் இந்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தற்போது, இந்த கழகத்தில் IT துறையில் பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். DIC நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு 2024 அமைப்பு: இலக்கமுறை இந்திய கழகம் (Digital India Corporation) பணிபுரியும் இடம்: புது டெல்லி காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: டெவலப்பர் – பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு – 1(Developer … Read more