மாவட்ட திட்டமிடல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! வயது வரம்பு: 35 கல்வி தகுதி: Any degree
தமிழ்நாடு அரசின் மாவட்ட திட்டமிடல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட திட்டமிடல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு அமைப்பின் பெயர்: திருநெல்வேலி – Focus Block Development Programme வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: ஆலோசனை உளவியலாளர் (Counselling Psychologist) காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02 சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். வயது வரம்பு: அதிகபட்சமாக … Read more