நடிகர் தனுஷ் என் மகன் என்று கூறிய விவகாரம்.., வழக்கில் வந்த புதிய திருப்பம்., அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!!
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதாவது அந்த மனுவில், தனுஷ் பள்ளி படிப்பில் இருக்கும் பொழுது வீட்டை விட்டு ஓடி விட்டார் என்றும், தற்போது நல்ல நிலைக்கு வந்து விட்டதும் எங்களை மறந்து விட்டார் என்றும், பெற்றோர்கள் என்ற உரிமையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் … Read more