தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023

   தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023. திருச்சி மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வு குழுமம் இயங்கி வருகின்றது. இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட உள்ளது. எனவே இப்பணிகளுக்கு  விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , அனுபவம் , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் … Read more