பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்ட DHS 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024 அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ள பல்வேறு பதவிகள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் தரப்பட்ட இந்த பணிகளுக்கு வேட்பாளர்கள் அடைந்திருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகள் குறித்தும், அத்துடன் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்யும் முறை, எவ்வாறு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது போன்ற முக்கிய தகவல்கள் கீழ்காணும் குறிப்பில் … Read more