தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024 ! திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு வெளியானது !
DHS RECRUITMENT: தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024. தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு இரண்டு வட்டார தரவு உள்ளிட்டாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் Data Entry வேலை 2024 அமைப்பின் பெயர் : மாவட்ட சுகாதார சங்கம் DHS வகை : தமிழ்நாடு அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Data Entry … Read more