புதன் கிரகத்தில் அதிகளவில் காணப்படும் வைரம் – விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் !
சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தில் அதிகளவில் காணப்படும் வைரம் என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Mercury planet has Huge Deposits Of Diamonds புதன் கிரகத்தில் அதிகளவில் காணப்படும் வைரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS புதன் கோள் : சூரிய குடும்பத்தில் முதலாவதாகவும் பூமிக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தில் விலையுர்ந்தாக கருதப்படும் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய … Read more