தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.08.2024) ! ஆடி வெள்ளிக்கிழமை மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் விபரம் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.08.2024) ! ஆடி வெள்ளிக்கிழமை மின்வெட்டு செய்யப்படும் இடங்களின் விபரம் !

சற்று முன் வந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (02.08.2024) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு. இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில் மின் உபகரணங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும். அந்த வகையில் பொது மக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் பவர் கட் … Read more