திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் – பல லட்சம் ரூபாய் பண மோசடி!
திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்: திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சியில் கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் தான் சரவணன். அவர் மீது சில பணம் விஷயத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. Join WhatsApp Group தெளிவாக சொல்ல போனால் சரவணன் தினமும் வசூலிக்கும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு சில தடவை பாதி … Read more