சென்னை CSIR – SERC அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 – 29 காலியிடங்கள் | தகுதி: ITI / Diploma / Graduate degree
மத்திய அரசின் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் CSIR – SERC அமைப்பில் Trade (ITI) apprenticeship, Technician Diploma Apprenticeship மற்றும் jrf / project associate போன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேகப்படுகின்றன. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 க்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் குறித்த தகவல்கள் குறித்து காண்போம். சென்னை CSIR – SERC அமைப்பில் வேலைவாய்ப்பு 2025 … Read more