Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! BECIL ஆணையத்தில் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
BECIL ஆணையத்தில் Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பாக மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தங்கள் CV யை மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : Broadcast Engineering Consultants India Limited (BECIL) வகை : மத்திய அரசு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : Project Manager, Project Executive … Read more