BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 10 சம்பளம்: 37,500
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Junior Executive – Mechanical, Junior Executive – Electrical & Electronics பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 நிறுவனத்தின் பெயர்: BEML Limited வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Junior Executive – Mechanical காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08 கல்வி தகுதி: Regular full time BE/B.Tech (with … Read more