பிரபல இயக்குனர் திடீர் மரணம்.., தேசிய விருது பெற்ற எழுத்தாளர்!!

பிரபல இயக்குனர் திடீர் மரணம்.., தேசிய விருது பெற்ற எழுத்தாளர்!!

கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பிரபல இயக்குனர் எம்.டி.வாசுதேவன் நாயர் திடீர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. m.t. vasudevan nair death: புன்னயூர்குளத்தைச் சேர்ந்த டி.நாராயணன் நாயருக்கும், கூடலூரைச் சேர்ந்த அம்மாளு அம்மாவுக்கும் இளைய மகனாகப் பிறந்தவர் தான் எம்.டி.வாசுதேவன். கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்து வரும் இவர், நாவலாசிரியர், ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார். Join telegram Group இவர் எழுதிய வானபிரஸ்தம், ஓலமும் திறமும், … Read more