மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்?? வெளியான ஷாக்கிங் தகவல்!
மனைவி மோனிஷாவை விவாகரத்து செய்த நெல்சன்: தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குனர் நெல்சன். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அவர் விஜய்யை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் என பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார். தற்போது அவர் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து கீழே விரிவாக காணலாம் வாங்க. மனைவி மோனிஷாவை … Read more