தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மாதம் 50,000 சம்பளம் !

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள் தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. திருப்பூர் மாவட்டத்தில் குற்றவழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்ப தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : குற்றவழக்கு தொடர்வுத்துறை வகை : தமிழ்நாடு அரசு வேலை 2024 காலிப்பணியிடங்களின் பெயர் : அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : அலுவலக உதவியாளர் – 02 … Read more