பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை – வெளியான அதிர்ச்சி காரணம்!
Kollywood news: பிரபல இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை: தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் கூட ஒரு சில இயக்குனர்களை நம்மால் மறக்க முடியாது. அந்த வகையில் ஒரே படத்தில் ஓஹோன்னு உயர்ந்த இயக்குனர் தான் ரவி ஷங்கர். இவர் னோஜ், குணால் நடிப்பில் வெளிவந்த “வருஷமெல்லாம் வசந்தம்” என்ற படத்தை இயக்கி இருந்தார். Join WhatsApp Group இதில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் இப்பொழுது வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜ், … Read more